Monday, May 29, 2006

இறக்கி விடாதே ! ! ! !

இயேசுவைப் போல் இருக்கிறேன்
உன் இதயமென்னும் சிலுவையில்
இறக்கி விடாதே ! ! ! !

Thursday, May 18, 2006

Night Lamp . . .



இருட்டு அறைக்குள் ஒளிரும்
செயற்கை நிலவு ! ! !



Thursday, May 04, 2006

செப்புச் சிலை

செப்புச் சிலையாய் நீ ! ! !
சிதறிய சில்லரைக் காசாய் நான் ! ! !