Friday, April 21, 2006

இதயத் துடிப்பு . . .

கண்கள் வெளிர்கின்ரன..
உன்னைக் கானாத பொழுது !!
உதடுகள் உலர்கின்ரன..
உன் பெயரை உச்சரிக்காத பொழுது !!
இதயத்தில் இயக்கமில்லையடி ...


நீ இல்லையென்ரானால் !!!

2 Comments:

Blogger rahini said...

arumaiyaana kavithaikal yaavum
thodarnthu eluthugkal

rahini

5/22/2006 7:09 AM  
Blogger yathindran said...

தங்களுடைய கருத்திற்கு நன்றி ராகிணி ! !

5/24/2006 1:30 AM  

Post a Comment

<< Home