Tuesday, April 25, 2006

சிம்பொனி . . .

சிம்பொனி யாய் என் காதல் !!
அதனை கேட்க இயலாத பீதோவென் யாய்
நீ ! ! !

பகல் நிலவு ! ! !

பகல் நிலவாய் என் காதல் ! ! !
பற்றி எரியும் சூரியனாய் என் நெஞ்சம் !!!

Friday, April 21, 2006

இதயத் துடிப்பு . . .

கண்கள் வெளிர்கின்ரன..
உன்னைக் கானாத பொழுது !!
உதடுகள் உலர்கின்ரன..
உன் பெயரை உச்சரிக்காத பொழுது !!
இதயத்தில் இயக்கமில்லையடி ...


நீ இல்லையென்ரானால் !!!

Wednesday, April 19, 2006

கடைக்கண் பார்வை ! ! !

என் முகம் கான கன்னாடி முன் னிண்ட்ரால்
அவள் முகமே தெரிகிண்ரது ! ! !
கன்னி அவளின் கடைக்கண் பார்வையினால்... கண்ணாடி யென் பகைவனாகி விட்டது ! ! !

Mudhal Pathippu

Ini Varum naatkalil En ennangalai Pagirnthu kolgiren!!!

Miga neenda naatkalaai oru valai pathivai thodanga vendum enra ennam ennul irunthathu!!!

Aangilathil "Better Late Than Never" enbathai pola , Inru muthal thodangugiren !!!!!

Ini varum kaalangalil Intha Uthiri Pookkal valai poovil en ennangalai ungalodu pagirnthu kolgiren !!

--Nanri..